சங்க தமிழ்

maanavan

சங்க தமிழ்

  • சங்க காலம் “தமிழகததின் பொற்காலம் எனப்படுகிறது.
  • இறையானார் களவியலுரை என்ற நுல் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் குறிக்கப்படுகிறது.
  • முதல் சங்கம் இருந்த இடம் தென் மதுரை. இந்தச் சங்கத்தைச் சேர்ந்த “அகத்தியம்” கிடைகக வில்லை.
  • இடைச்சங்கம் இருந்த இடம்: கபாடபுரம். இச்சங்கத்தை சார்ந்த நுல் – தொல்காப்பியம். இதன் காலம் கி.மு நான்காம் நுற்றாண்டு.
  • தமிழ் நுல்களில் தொல்காப்பியமே மிகப் பழமையானது.
  • தொல்காப்பியம் 3 அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்ட இலக்கண நுல்.
  • தொல்காப்பியம் படைத்த தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர்
  • கி.மு 3 ஆம் நுற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நுற்றாண்டு வரையான காலம் – சங்க காலம்.
  • கடைச்சங்க காலமான கி.பி 1, 2 ஆம் நுற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட நுல்கள் – சங்க இலக்கியங்கள்.
  • கடைச்சங்கம் இருந்த இடம்: மதுரை
  • பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் இவை பதிணெண்மேல்கணக்கு எனப்படுகின்றன.
  • நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநுறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிதொகை, அகநானுறு, புறநானுறு ஆகியவை எட்டுத்தொகை நுல்கள்.
  • திருமுகாற்றுப்படை, பெரும்பாணற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை மதுரைக்காஞ்சி ஆகியவை பத்துப்பாட்டு.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.