Sanga Noolgal | TNPSC | TET Study Materials | சங்க நுால்கள்
Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

dth

சங்க நுால்களும், சில செய்திகளும்

  • குடவோலை முறை பற்றி குறிப்பிடுவது – அகநானுாறு
  • ஏழடி சென்று விருந்தினரை வழியனுப்புதல் – சிறுபாணற்றுப்படை
  • நேரம் அறிய நாழிகை வட்டிலைப் பயன்படுத்துதல் இடம் பெறும் நுால் – முல்லைப்பாட்டு.
  • கடை ஏழு வள்ளல்கள் – சிறுபாணாற்றுப்படை
  • கார்த்திகை தீபம் பற்றி குறிப்பிடும் நுால் – கார் நாற்பது
  • மௌரியர்கள், நந்தர்கள் பற்றி குறிப்பிடும் நுால் – அகநானுாறு
  • உண்ணும் முன் காக்கைக்கு சோறிடுதல் – பொருறராற்றுப்படை
  • பொன்னை உரைத்து மாற்றுப் பார்த்தல் – பெரும்பாணாற்றுப்படை
  • பாகர்கள் யானையோடு பழகுதல் – முல்லைப்பாட்டு
  • காவிரிப்பும்பட்டினத் துறைமுகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி – பட்டினப் பாலை

காப்பியம்

  • சோழர்கள் ஆட்சிக் காலம் – காப்பிய காலம்
  • ஐம்பெருங்காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் – நாககுமார காவியம், யசோதர காவியம், உதயண குமார காவியம், சூளாமணி, நீலகேசி.
  • திருத்தக்க தேவர் எழுதிய விருத்தக்காப்பியம் – சீவகசிந்தாமணி
  • கம்பர் எழுதிய விருத்தக்காப்பியம் – கம்பராமயணம்.
  • கம்பர் தான் எழுதிய ராமணயணத்திற்கு இட்ட பெயர் – ராமாவதாரம்.
  • கம்பராமயணம் 6 காண்டங்களைக் கொண்டது.
  • கம்பரின் பிறநுால்கள் – சடகோபரந்தாதி, ஏர்எழுபது, திருக்கை வழக்கம்.
  • புகழேந்திப் புலவரின் வெண்பாக் காப்பியம் – நாதகுத்தனார்
  • திருத்தொண்டர் புராணம் எழுதியவர் – சேக்கிழார்
  • திருத்தொண்டர் புராணத்தின் வேறு பெயர் – பெரிய புராணம்.
  • பெரிய புராணத்தின் கதைத் தலைவர் – சுந்தரர்
  • 63 நாயன்மார்களின் வரலாறு – பெரிய புராணம்.

 

Click Here To Get More Details