Deal Score+34

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

சங்ககாலப் பெண் புலவர்கள்

  • சங்க இலக்கியத்தில் 31 பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
  • அதிகப் பாடல்களை எழுதியவர் – ஔவையார்
  • அதியமானுக்கும், நெடுங்கிள்ளிக்குமான போரை பாட்டுத்திறத்தால் தவிர்த்தவர், – ஔவையார்.
  • குறுந்தொகையில் அற்றைத்திங்கள் பாடலை எழுதியவர்கள் – பாரி மகளிர் (அங்கவை, சங்கவை)
  • ஆதிமந்தியார் கரிகால் சோழனின் மகள்.
  • ஆதிமந்தியார் கணவர் சேரன் ஆட்டனத்தி.
  • ஆதிமந்தி கதையை சேரதாண்டவம் என்ற தலைப்பில் பாடியவர் – பாரதிதாசன்
  • கண்ணதாசனின் ஆட்டனத்தி – ஆதிமந்தி படைப்பே மன்னாதி மன்னன் திரைப்படம்.
  • சோழ இளவரசன் கோப்பெரு நற்கிள்ளியின் மல்யுத்தத்தைப் பாடியவர் – நக்கண்ணையார்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]