சங்க இலக்கியச் செய்திகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Mamallapuram_sculptures

  • வாத்யாயனார் இயற்றிய நூல் காமசூத்திரம். காமசூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் அதிவீரராம பாண்டியன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் கொக்கோகம்.
  • திணை இலக்கியம் என்று அழைக்கப்படுவது சங்க இலக்கியம்.
  • சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் குற்றுகள் ஆகும். புறப்பாடல்கள் அனைத்தும் புலவர் கூற்றுகள் ஆகும்.
  • எட்டுத்தொகை நூல்கள் என்பவை நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுனூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியன.
  • எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் ஐந்து, புற நூல்கள் இரண்டு. அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).
  • எட்டுத் தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறநானூறு.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]