சமூக தொண்டாற்றியவர்கள்

Deal Score0

ambedkar-1

 

அண்ணல் அம்பேத்கரின் சிறப்புகள்

  • இயற்பெயர்- பீமாராவ் ராம்ஜீ (பீமன்-அசைக்க முடியாத மனிதன்) என்று பொருள்
  • செல்வம் மிகுந்த குடும்பத்தில் 14 வது மகனாக பிறந்தார்.
  • மாராட்டிய மாநிலம் கொங்கன் மாவட்டம் உள்ள அம்பவாடே சிற்றூரில் பிறந்தார்.
  • 1891-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ம் தேதி(14-04-1891) பிறந்தார்.
  • இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர்.
  • 1900-ல்தொடக்க கல்வியை சாத்தாராவில் உள்ள பள்ளியிலும் 1908-ல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார்.
  • பரோடா மன்னர் பொருள் உதவியுடன் 1912-ல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டமும் அமெரிக்காவில்கொலம்பியா பல்கலை கழகத்தில் 1918-ல் முதுகலைப்பட்டமும் முடித்தார்.
  • லண்டனில்பொருளாதாரத்தில் ஆய்வுப்பட்டம் 1916 பெற்றார் மற்றும் லண்டனிலேயே முதுகலைபட்டமும் பெற்றார்.

போராட்டங்கள்

  • முதல் வட்டமேசை மாநாடு 1930-ல் நடைபெற்றது – அதில் கலந்து கொண்டு அண்ணல்அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினா்களாக நான் பேசிகிறேன் என்றார்.
  • முழுமையாக விடுதலை கண்டிப்பாக வழங்க வேண்டும் அதற்கு முன் தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் அண்ணல் அம்பேத்கர் தெரிவித்தார்.
  • ஒவ்வொருவரும் முழுமனிதநிலை அடையஉழைப்பு, கல்வி, செல்வம், தேவை என்றார்.
  • உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம்மிருகத்தன்மை என்றார் அண்ணல்.
  • மும்பையில் சித்தார்த்தா உயர்கல்வி நிலையம் உருவாக்கினார்.
  • இந்தியாவின் தேசிய பங்குவீதம் இது பொருளாதாரத்தின் சிறந்த நூல் எழுதி வெளியிட்டார் அண்ணல் இதனால் பல்வேறு சிக்கல் ஆராய்ந்து பார்க்க இயலும்.
  • இந்திய நாட்டின்சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அண்ணல்
  • தந்தை பெரியார் 1924-ல் கேரளாவில் வைக்கம் போராட்டமும், 1927-ல் மார்ச் அம்பேத்கர் மராட்டியத்தில் – மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் போராட்டமும். மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பெற்றது.

 

Click Here To Get More Details