சமயப் பொதுமை உணர்த்தியர்கள்

Deal Score0

tamil-grammar

இராமலிங்க அடிகளார்

 • பிறப்பு : கி.பி 19ம் நூற்றாண்டு
 • இடம் : தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்கருகிலுள்ள
 • மருதூரில் பிறந்தார்.
 • பெற்றோர் : இராமையாப் பிள்ளை, சின்னம்மை.
 • குடும்பம் : இவரது மூத்த சகோதரர், சபாபதியிடம் கல்வி கற்க அனுப்பி

வைத்தர். ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன்

பெற்றார்.

 • 51 வது வயதில் திருவருட்சோதியிற் கலந்தார் வடலூரில் இந்நிகழ்வு நடந்தது என்பர்.
 • மனுமுறை கண்ட வாசகம்
 • சீவகாருணிய ஒழுக்கம் – என்பன இவரெழுதிய நரைநடை நூல்கள்.
 • இவர் பாடியவை அனைத்தும் ‘திருவருட்பா‘ என்ற பெயரால் ஆறு  திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.  இவற்றை ‘அருட்பா‘ என்றும் மருட்பா‘  என்றும் போராடியவர்கள் உண்டு.
 • சிவநேசவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவமாலை, இங்கித மாலை இவர் நூல்களாகும்.

வள்ளலார் வரிகள்

 • “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக“ – கண்டித்தவர் இவர்.

 • “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி யுலகியல்“ நடத்த வேண்டும் – சமரசம் பேசியவர்.
 • சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

இயற்றிய நூல்கள்

உரைநடை

 1. மனுமுறை கண்ட வாசகம்
 2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
 3. திருவருட்பா (ஆறு திருமுறை)
 4. வடிவடை மாணிக்கமாலை
 5. எழுத்தறியும் பெருமான் மாலை
 6. இங்கிதமாலை

 

Click Here To Get More Details