தினசரி வாழ்வில் பயன்படும் உப்புக்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தினசரி வாழ்வில் பயன்படும் உப்புக்கள்

 • சாதாரண உப்பு – சோடியம் குளோரைடு (NaCl)
 • சலவைச் சோடா – நீரேற்றப்பட்ட சோடியம் கார்பனேட் (Na2CO310H2O)
 • ரொட்டிச் சோடா – சோடியம் பை கார்பனேட் (NaHCO3)
 • சோடா சாம்பல் – நீரற்ற சோடியம் கார்பனேட் (Na2CO3)
 • சால் அம்மோனியாக் – அம்மோனியம் குளோரைடு (Na4Cl)
 • ப்ளீச்சிங் பவுடர் (சலவைத் தூள்) – கால்சியம் ஆக்சிகுளோரைடு (CaOCl2)
 • சுண்ணாம்புக்கல் – கால்சியம் கார்பனேட் (CaCO3)
 • நைட்டர் – பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)
 • சிலிசால்ட் பீட்டர் – சோடியம் நைட்ரேட் (NaNO3)
 • ஹைப்போ – சோடியம் தயோசல்பேட் (Na2S2O3)
 • முகரும் உப்பு – அம்மோனியம் கார்பனேட் (NH4)2CO3
 • எப்சம் உப்பு – நீரேற்றப்பட்ட மெக்னீசியம் சல்பேட் (MgSO47H2O)
 • பாரிஸ் சாந்து – நீரேற்றப்பட்ட கால்சியம் சல்பேட் (CaSO42H2O)
 • வெள்ளை விட்ரியால் (வெண் துத்தம்) – நீரேற்றப்பட்ட ஜிங்க் சல்பேட் (ZnSO47H2O)
 • நீல விட்ரியால் (மயில் துத்தம்) – நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட் (CuSO45H2O)
 • பச்சை விட்ரியால் (பச்சை துத்தம்) – நீரேற்றப்பட்ட பெர்ரஸ் சல்பேட் (FeSO47H2O)
 • ஒரு அமிலமும் காரமும் வினைபுரிந்து முற்றிலுமாக நடுநிலையாக்கல் நடைபெறுவதால் எளிய உப்பு கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் எளிய * உப்புக்களில் இடப்பெயர்ச்சி அடையக் கூடிய ஹைட்ரஜன் அயனிகள் இருக்காது.
 • சோடியம், பொட்டாசியம் போன்ற உலோகங்களின் உப்புக்கள் நிறமற்றவை. எ.கா. NaCl. KCl
 • தாமிரம் (காப்பர்), இரும்பு (அயர்ன்), குரோமியம் போன்ற உலோகங்களின் உப்புக்கள் நிறமுடையவை. எ.கா. காப்பர் சல்பேட் (நீலநிறம்), பொட்டாசியம் * டைக்குரோமேட், (ஆரஞ்சு – சிவப்பு நிறம்), பெர்ரஸ் சல்பேட் (இளம்பச்சை நிறம்)
 • பொதுவாக உலோக உப்புகள் நீரில் கரையும் திறன் உடையவை. ஆனால் சில உலோகங்களின் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், சல்பேட்டுகள் நீரில் கரைவதில்லை. எ.கா. கால்சியம் கார்பனேட்
 • பெரும்பான்மையான உப்புகள் அதிக உருகுநிலையும், கொதிநிலையும் உடைய திண்மங்கள் ஆகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]