சாய்னா, சிந்து வெற்றி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஜப்பான் ஜோடிக்கு எதிராக பந்தை திருப்பிய இந்தியாவின் ஜூவாலா கட்டா. படம்: பிடிஐ

  • ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டை யர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஜப்பானின் அயகா, மிசாகி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி 15-21, 10-21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டாலும் இந்திய ஜோடிக்கு மேலும் இரு போட்டிகள் உள்ளன.

 

  • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் ஷெட்டிவான், அஷான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 18-21,13-21 என்ற நேர்செட்டில் தோல்வியடைந்தது.

 

  • மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஹங்கேரியின் லாரா சரோஸியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-8, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

 

  • மற்றொரு ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சாய்னா நெவால் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் பிரேசிலின் வின்சென்டியை தோற்டிகத்தார்.

[qodef_button size=”medium” type=”” text=”GOVERNMENT EXAM” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9FA447″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]