SAIL

பொறியியல் பட்டதாரிகளுக்கு செயில் நிறுவனத்தில் மேலாளர் பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for sail logo

 

  • மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் செயல்பட்டு வரும் sail நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 துணை மேலாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 24
பதவி: துணை மேலாளர்
சம்பளம்: மாதம் ரூ.32,900 – 58,000
வயதுவரம்பு: 04.11.2016 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் B.E அல்லது B.Tech. பட்டம் முடித்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 21.11.2016

APPLY NOW