Sadai Appan Vallar | TNPSC | TET Study Materials

கம்பரும் சடையப்ப வள்ளலும்

Review Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

download

  • வெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வள்ளல் ஒருவன் சடையப்ப வள்ளல் என்று புகழப்பட்டான்.
  • இவனே கம்பரை ஆதரித்த வள்ளல் ஆவான்.
  • தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைக் கம்பர் பத்து இடங்களில் இராமாயணத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
  • இந்த இடங்களில் வள்ளலின் கொடை, பண்பு, புகழ், பெருமை முதலியவற்றை நன்றியோடு பாராட்டியுள்ளார்.
  • இராமாயணத்தில் இராமன் முடிசூடும் சடங்கு நிகழ்கிறது. முடியினை வசிட்டன் புனைந்தான் என்று கூறாமல், வெண்ணெய் நல்லூர்ச் சடையன் வழி முன்னோன் எடுத்துக் கொடுக்க வசிட்டன் முடி சூட்டினான் என்று கம்பர் பாடியுள்ளார்.

 

Click Here To Get More Details