பொருளாதார வளர்ச்சியில் சிறுதொழில்களின் பங்கு

  • பின்வருபவற்றை செய்து உதவி புரிவதன்மூலம் சிறுதொழில் முக்கியத்துவம் பெறுகிறது. அதிக அளவு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துகிறது. அநேக பொருள்களை அளிக்கிறது. ஏற்றுமதிக்கு அதிக அளவு பங்களிப்பு செய்கிறது. வருமானத்தை சம்மாக பங்கீடு செய்வதற்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்துகிறது. வெளித்திறன் பதவி பெறுவதற்கு (Outsorucing Designation) வழி வகுக்கிறது. இதனால் கடந்த 50 ஆண்டுகளில் சிறுதொழில் துறை மிக முக்கிய இடத்தைப் பெற்று விளங்குகிறது.
  • ஒட்டுமொத்த தொழில் துறை பெற்ற வளர்ச்சியைவிட கூடதலாக ஒன்று முதல் இரண்டு விழுக்காடு வரை வளர்ச்சியை சிறுதொழில்கள் (SSI) பெற்றுள்ளன.
  • 2002 மார்ச் கணக்கெடுப்பின்படி இந்தியாவில்4 மில்லியன் சிறுதொழில் அலகுகள் உள்ளன. இவை உற்பத்தித் துறையில் 40 விழுக்காட்டிற்கு அதிகமாக `மொத்த மதிப்பினைப் பெற்றுள்ளது. மேலும் மொத்த ஏற்றுமதிக்கு 35 விழுக்காடு தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.