மீள் வினை & மீளாவினை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மீள் வினை &  மீளாவினை

 

மீள் வினை 

  • சில வினைகளில் வினைவிளை பொருள்கள் இணைந்து விளைபடு பொருள்களை மீண்டும் தருகின்றன. இவை மீள் வினை எனப்படும்.
  • எந்த ஒரு வினையில் வினைவிளை பொருட்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் வினைபடு பொருளைத் தருகிறதோ அவ்வினையே மீள் வினையாகும்.
  • அதாவது, ஒரு வினை இருவழிகளிலும், முன் மற்றும் பின் நோக்கு திசைகளில் நடைபெறுமாயின் அவ்வினை மீள் வினை ஆகும்.

மீளாவினை   

  • எந்த ஒரு வினையில் வினை விளை பொருட்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் வினை படு பொருளைத் தராதோ அவ்வினையே மீளா வினையாகும்
  • பல வினைகளில் வினைவிளை பொருள்கள் இணைந்து விளைபடு பொருள்களை உருவாக்க இயலாது.இவை மீளா வினை எனப்படும்.
  • ஒரு வினாடி கால அளவில் வினைபடு பொருளின் செறிவிலோ விளைபொருளின் செறிவிலோ ஏற்படும் மாற்றம் வினை வேகம் எனப்படும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]