Respiratory System | TNPSC | TET Study Materials | சுவாச மண்டலம்

சுவாச மண்டலம்

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • சுவாசம் என்பது உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் இடையே ஆக்ஸிஜனும் கார்பன் டை ஆக்ஸைடு பரிமாற்றப்படும் முறையாகும்.
  • சுவாசச் செயலானது மார்பறை சுருங்கி விரிவதாக நடைபெறுகிறது.
  • நாசிக்குழிகளின் உள்ளே உள்ள மயிரிழைகள் மற்றும் கோழை சுரப்புகள் காற்றில் உள்ள அசுத்தம் கிருமியை நீக்குகின்றது.

குரல்வளை :

  • தொண்டைக்கும் மூச்சுக் குழலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒலியை உருவாக்கும் உறுப்பு

க்ளாட்டிஸ் :

  • காற்றுக் குழாயின் வாய்ப்பகுதி குறுகிய துளையாக திறக்கிறது.
  • உணவு விழுங்கப்படும்போது உணவு சுவாசப் பாதையினுள் சென்று விடாமல் தடுக்க “எபிக்ளாட்டிஸ்” ஆகும்

 

Click Here To Get More Details