Respiration | TNPSC | TET Study Materials | சுவாசித்தல்
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சுவாசித்தல் (Respiration):

  • உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் (O2) மிகவும் அவசியம்.
  • மனிதன் மற்றும் விலங்குகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன.
  • காற்றுக் குழாய் 10 செ.மீ நீளமும், 15 செ.மீ விட்டமும் கொண்டது.
  • நுரையீரல்கள் கூம்பு வடிவம் உடையது.
  • நுரையீரலை சுற்றியுள்ள சவ்விற்கு ப்ளுரா (Pleura) என்று பெயர்
  • வயிற்றையும், மார்பையும் பிரிப்பது உதரவிதானம் (Diaphragm) என்று பெயர்
  • இரண்டு நுரையீரல்கள் இடையே உள்ள இடைவெளி மீடியாஸ்டினம் (Mediastinam) என்று பெயர்.
  • ஹீமோகுளோபின் மூலக்கூறு எடை 68,000.
  • ஹீமோகுளோபினில் 5% இரும்பு சத்து (ஹீம்) உள்ளது.
  • ஹீமோகுளோபினில் 95% குளோபின் உள்ளது.
  • 100 மி.லி இரத்தத்தில் 15 கி ஹீமோகுளோபின் உள்ளது.
  • சுவாசித்தல் வெளிசுவாசம் மற்றும் உட்சுவாசம் என இரு வகை உள்ளன.
  • இரத்தத்தில் உள்ள சுவாச நிறமி ஹீமோகுளோபின் (Haemoglobin).
  • வில்லியம் ஹார்வி என்பவர் இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார்.
  • ஒவ்வொரு முறையும் 500 மி.லி காற்று உள்ளிழுத்து வெளியேற்றப்படுகிறது இதற்கு அலைச்சுவாசம் என்று பெயர்.
  • இதயத்தை சுற்றியுள்ள உறைக்கு பெரிகார்டியம் என்று பெயர்.
  • ஒரு மனிதனின் சராசரி இதயத் துடிப்பு ஒரு நிமிடம் 72 துடிப்புகளாகும்.
  • ஒரே நேரத்தில் எட்ரியாக்கள் மேலிலிருந்து கீழ்நோக்கி சுருங்குகின்றன. இதற்கு சிஸ்டோல் என்று பெயர்.
  • தசைநார்கள் இயல்பாக இதயத்துடிப்பை துவங்குவதால் பேஸ்மேக்கர் என்றழைக்கப்படுகிறது.
  • ஏட்ரியோ – வென்ட்ரிக்குலார் முடிச்சிலிருந்து தோன்றும் சிறப்பு தசை நார்கள் ஆன கற்றை ஹிஸ்ஸின் கற்றை எனப்படும்.
Click Here To Get More Details