இனப்பெருக்க மண்டலம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  1. இனப்பெருக்க மண்டலம்

மனித இனப்பெருக்கவியல் (Reproduction):

  • ஆண் இனப்பெருக்க மண்டலம், ஓரிணை விந்தகங்கள், விந்துப்பாதை, ‘செமினல் வெஸிகில்’ பிராஸ்டேட் சுரப்பி ஆண்குறி மற்றும் விரைப்பை ஆகியவற்றைக் கொண்டது.
  • பெண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை அண்டங்கள், அண்ட நாளங்கள், கருப்பை மற்றும் யோனி ஆகிய உறுப்புகளைக் கொண்டது.
  • விந்தணு, ஆணின் இனப்பெருக்க உயிரணுவாகும். அண்டஅணு பெண்ணின் இனப்பெருக்க உயிரணுவாகும்.
  • பாலியல் கல்வி மூலம் பாலியல் பற்றிய தவறான எண்ணங்களை நீக்கி, உடலைப் பாலியல் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
  • விந்தணுவும், அண்ட அணுவும் இணைவதால் கருவுறுதல் நடைபெறுகிறது.
  • குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க வேண்டும்.
  • மக்கட் தொகைப் பெருக்கத்தினால் அழியும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் வேண்டும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]