இனப்பெருக்கம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இனப்பெருக்கம்

  • இவற்றின் இனப்பெருக்கம் உறுப்புகள் ஒரு செல் அல்லது பல செல்களினால் ஆனது பல செல்களினால் ஆன இனப்பெருக்க உறுப்புகளைச் சுற்றி வளமற்ற செல்களினால் ஆன உறை கிடையாது.
  • மூன்று வகையான இனப்பெருக்க முறைகள் ஆல்காக்களில் காணப்படுகிறது.
  1. உடல் இனப்பெருக்கம்
  2. பாலிலா இனப்பெருக்கம்
  3. பால் இனப்பெருக்கம்
  • உடல் இனப்பெருக்கம் துண்டாதல் முறையிலும் வேற்றிடக் கிளைகள் தோன்றுதல் முறையிலும் நடைபெறுகின்றது.
  • பாலிலா இனப்பெருக்கம் பல வகையான ஸ்போர்களின் மூலம் நடைபெறுகின்றது சூஸ்போர்கள் ஏபிளானோஸ்போர்கள் ஏகைனோட்டுகள் ஆகியவை சிலவகையான பாலிலாஸ்போர்கள் ஆகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]