Study Materials

பாக்டீரியங்களின் இனப்பெருக்கம்

பாக்டீரியங்களின் இனப்பெருக்கம்

  • பாக்டீரியங்கள் பெரும்பாலும் இரண்டாகப் பிளத்தல் (Binary fission) என்ற உடல் முறையில் நெருக்கம் செய்கின்றன. இதற்கு ஏமைட்டாசிஸ் என்று பெயர்

பாக்டீரியா இணைவு (Bacterial Conjugation)

  • லெடர்பெர்க் (Lederberg) & டாட்டம் (Tatum) என்ற அறிவியலறிஞர்கள் 1946-ம் ஆண்டு முதன் முதலாக எஸ்செரிஸியா கோலை பாக்டீரியத்தில் இணைவைக் கண்டறிந்தனர்.
  • பிளாஸ்மிடு உள்ள பாக்டீரியாவிலிருந்து இல்லாத பாக்டீரியாவிற்கு பிளாஸ்மிடு மாறும் முறைக்கு பாக்டீரிய இணைவு என்று பெயர்.

கிராம் பாசிட்டிவ் மற்றும்  கிராம் நெகட்டிவ் பாக்டீரியா

  • கிராமின் சாயத்தினை ஏற்றுக்கொண்டு சாயத்தை தக்கவைத்துக் கொள்ளுபவை கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா.
  • கிராமின் சாயத்தினை ஏற்றுக் கொண்டு சாயத்தை தக்கவைத்துக் கொள்ளாதவை கிராம் நெகட்டிவ் பாக்டீரியா.
  • கிராமின் சாயமேற்றும் முறையை ஆராய்ச்சி செய்து வெளியிட்டவர் கிறிஸ்டியன் கிராம் (1884)

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker