நிலச்சீர்திருத்தங்கள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த நிலச்சீர்திருத்தம் பற்றிய தகவல்கள்
 • நிலச்சீர்திருத்தம் என்பது , நில உரிமையாளர்கள் , குத்தகைதாரர்கள் , நில மேலாண்மை ஆகியவற்றில் ஏற்படும் கொள்கைமாற்றம் .

நோக்கங்கள்

 1. சமஉடைமை சமுதாயத்தை அடைய , வேளாண் அமைப்பை மாற்றி அமைத்தல் .
 2. சுரண்டல்களை தவிர்த்தல் .
 3. கூட்டுறவு விவசாயம்
 4. உழவனுக்கே நிலம் சொந்தம் எனும் கொள்கையை அமல்படுத்தல் .
 5. அடிப்படை நில அளவை விரிவுபடுத்தி , கிராமப்புற விவசாயிகளின் சமூகபொருளாதாரத்தை உயர்த்தல் .
 6. வேளாண் உற்பத்தி , உற்பத்தித்திறனை அதிகரித்தல் .
 7. நில அமைப்பை , கிரமாப்புற ஏழைகளுக்கு ஏதுவாக செய்தல் .
 8. உள்ளூர் நிறுவன மேம்பாட்டை சமபடுத்தல் .

இந்தியாவின் நிலச்சீர்திருத்த முறைகள்

 1. கூட்டுறவு பண்ணை மற்றும் நிலங்களை ஒருங்கினைத்தல் மூலம் , தானாக முன்வந்து ஏற்றுகொள்ளல் .
 2. சட்டத்திருத்தங்களின் மூலம்   இடைத்தரகர் ஒழிப்பு , குத்தகைதாரர் சீர்திருத்தம்.
 3. நில உச்சவரம்பு சட்டங்களின்மூலம் தமிழ்நாட்டின் நில உச்சவரம்பு – 15 ஏக்கர் .

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]