வேதிவினைகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan Reactions

  • ஒரு பொருள் மாற்றமடைந்து முற்றிலும் மாறுபட்ட பண்புகளையுடைய புதிய பொருளாக மாறும் வினை வேதிவினை எனப்படும்.
  • வேதிச் சமன்பாடு என்பது வேதிவினையை அறிவியல் முறையில் சுருக்கமாக குறிக்கும் முறையாகும்.
  • ஒரு வினையின் டாகியோமெட்ரி என்பது அதில் ஈடுபடும் வினைபடுபொருள்கள், விளைபொருட்கள் ஆகியவற்றின் மோல்களின் விதத்தைப் பற்றிய விளக்கமாகும்.
  • தனிமங்களும் சேர்மங்களும் பல்வேறு வகைகளில் வினைபட்டு பல்வேறு புதிய பொருட்களை உண்டாக்குகின்றன. ஆகையால் வேதிவினைகளை பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்று சேர்ந்து புதிய சேர்மம் உண்டாக்குவதற்கு கூடுகை வினைகள் என்று பெயர்.
  • ஒரு தனிப்பட்ட சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய பொருட்களாக சிதைவதற்கு சிதைவுருதல் வினை என்று பெயர்.
  • கூடுகை வினைக்கு எதிரானது சிதைவுறுதல் வினையாகும்.
  • சிதைவுறுதல் வினை ஒளி, வெப்பம் மற்றும் மின் ஆற்றல் முதலியவற்றால் நிகழ்கிறது.
  • ஒரு சேர்மத்தில் உள்ள தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களை இடப்பெயர்ச்சி செய்வதற்கு இடப்பெயர்ச்சி வினை என்று பெயர்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]