ராமயணம் | ramayanam - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

ராமயணம் | ramayanam

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

RamayanamMahabharatham

 • ராமயணத்தை எழுதியவர் –      வால்மீகி
 • ராமனின் தந்தை –      தசரதன்
 • ராமனின் தாய் –      கோசலை
 • தசரதன் நாடு –      அயோத்தி
 • அயோத்தி –      சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது
 • ராமனின் குலகுரு –      வசிஷ்டர்
 • வசிஷ்டரின் மனைவி பெயர் – அருந்ததி
 • தசரதன் மனைவியர் –      கோசலை, சுமித்ரா, கைகேயி
 • இலக்குவன், சத்ருகன் –      இவர்களின் தாயார் சுமித்ரா
 • பரதனின் தயார் –      கைகேயி
 • விஸ்வாமித்திரர் தவத்திற்கு ஊறுவிளைவித்த அரக்கி –      தாடகை
 • தாடகை       –      ராமானால் கொல்லப்பட்டாள்
 • சீதையின் வளர்ப்புத் தந்தை –      ஜனகர்
 • சீதையை மண்பதற்காக ராமர் ஒடித்த வில் – சிவதனுசு
 • சீதையின் நாடு –      மிதிலை
 • இலக்குவனின் மனைவி பெயர்       –      ஊர்மிளா
 • பரதனின் மனைவி பெயர்       –      மாண்டலி
 • சத்ருகனின் மனைவி பெயர் –      ஸ்ருதகீர்த்தி
 • சிருங்குபேர நாட்டின் அரசன் –      குகன்
 • ராமன், கங்கையைக் கடக்க உதவியவன் –      குகன்
 • வனவாசத்தின் போது ராமனும் சீதையும் தங்கிய இடம் – பஞ்சவடி.
 • பஞ்சவடி – கோதாவரி நதிக்கரையில் இருந்தது.
 • பஞ்சவடியில் ராமனை மணக்க விரும்பியவள் – சூர்ப்பனகை.
 • சூர்ப்பனகையின் மூக்கை ராம, லக்குவனர்கள் அரிந்தனர்.
 • மாரீசன் – ராவணின் மாமன்.
 • மாரீசன் தாய் – தாடகை.
 • மாயமான் வடிவில் வந்தவன் – மாரீசன்.
 • சீதையை ராவணன் கடத்திக் கொண்டு சென்ற செய்தியை முதலில் இராமனுக்குச் சொன்னது – ஜடாயு எனும் பறவை.
 • சுக்ரீவனின் நாடு – கிஷ்கிந்தா.
 • சுக்ரீவனின் அமைச்சர் – அனுமான்.
 • அனுமன் முதல் முதலாக தோன்றுவது – கிஷ்கிந்தா காண்டத்தில்.
 • அனுமனின் தாய் – அஞ்சனை.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]