இராமானுஜம் சிறப்புகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

கணிதமேதை இராமானுஜம்மற்றும் சிறப்புகள்

 • கணிதமேதை என்று போற்றப்படுபவர்.
 • ஈரோட்டில் சீனவாசன் – கோமளம் இருவருக்கும்   22-12-1887 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்.
 • காஞ்சிபுரத்தில் உள்ள திண்னைப் பள்ளியொன்றில் பள்ளி பருவத்தை தொடங்கினார்.
 • ZERO-க்கு மதிப்பு அளித்த முதல் நபர் இவர்தான்.
 • சென்னை துறைமுகத்தில்எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
 • சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர்க் கப்பலுக்கு சீனிவாச இராமானுஜம் என்று பெயர் சூட்டப்பட்டது.
 • தம்முடைய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி போன்றவைகளை விவரமாக எழுதிENGLAND- CAMBRIDGE UNIVERSITY பேராசிரியர் ஹார்டி (Hardy) என்பவருக்கு கடிதமாக அனுப்பினார், இதன் மூலம்H நெவில் 18-04-1914 ஆராய்ச்சியை மேற்கொள்ள கப்பலின் மூலம் இங்கிலாந்துக்கு அழைத்து சென்றார்.
 • ஹார்டி என்பவர் இராமானுஜனுக்கு பெருமை சேர்க்கும் வகையில்ரோசர்ஸ்இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
 • 1918 ம் ஆண்டுஇங்கிலாந்து பல்கலைக்கழகம் உறுப்பினராக்கிR.S பட்டம் வழங்கியது.
 • R.S – ஒருவர் திறைமைகளை பிறர் வியக்கத்தக்க வகையில் இருந்தால்மட்டும் வழங்கப்படும்.
 • இராமானுஜம் மூன்று குறிப்பேடுகள் ஆராய்ச்சி கட்டுரைகளை விட்டு சென்றார். இதில் (3000 to 4000) தேற்றங்கள் இருந்தது இதனை டாட்டா (TATA) அடிப்படை ஆராய்ச்சி நிலையம் ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இராமானுஜத்தை புகழ்ந்தவர்கள் 

 • கணிதத்திறமையில் உலகினை பிரிமிக்கச் செய்த பிறவி கணிதமேதைஇந்திராகாந்தி
 • 20-ம் நூற்றாண்டில் இணையற்ற மிகப்பெரிய கணிதமேதையில் பேராசிரியர்.சூலியன் கச்சுலி.
 • ராமானுஜம் – சாதாரண மனிதன் அல்ல இறைவன் தந்த பரிசு.பேராT. பெல்

 

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]