இராமலிங்க அடிகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 

  • பிறந்த ஊர் மருதூர். வழிபாட்டுக் கடவுள் முருகன்.
  • வழிபடு குறு திருஞானசம்பந்தர். வழிபடு நூல் திருவாசகம்.
  • இராமலிங்க அடிகளின் நூல்கள் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியன.
  • இவர் ஏற்படுத்திய நிறுவனங்கள் சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்திவளாகம் ஆகியன.
  • தம் கொள்கைக்கென தனிக்கொடி கண்டவர். இவரது கொடி மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டவை.
  • இவரது ஆன்மீக நெறி ஆன்மநேய ஒருமைப்பாடு என்று போற்றப்படுகிறது.
  • திருவருட்பிரகாச வள்ளலார் என்றும் போற்றப்படுகிறார். இவரது பாடல்கள் திருவருட்பா எனப்படுகின்றன.
  • அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை – இராமிலிங்க அடிகள்.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – இராமலிங்க அடிகள்.
  • வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை – இராமலிங்க அடிகள்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]