இராமகிருஷ்ண இயக்கம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • 1887 ல் பாரா நகரில் இராமகிருஷ்ண சுவாமி விவேகானந்தர் துவங்கினார். விவேகானந்தார் இயற்பெயர் – நரேந்திரநாத் தத்தர் – ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் புகழ்பெற்ற சீடர் ஆவார்.
  • மே 5, 1897 ம் ஆண்டு இராமகிருஷ்ண இயக்கத்தை கொல்கத்தாவில் விவேகானந்தர் துவங்கினார்.
  • வேதாந்த தத்துவத்தை அவர் போதித்தார். சாதிமுறையை எதிர்த்தார்.
  • 1893 ம் ஆண்டு செப்டம்பரில் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • 1899 ம் ஆண்டு இராமகிருஷ்ண இயக்கத்தின் தலைமையிடம் போலுருக்கு மாற்றப்பட்டது.
  • ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் செய்யும் பணியே கடவுளுக்குச் செய்யும் மிகப்பெரிய பணி என்று கூறினார்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]