Rainfall | TNPSC | TET Study Materials|

மழைக்காலம் கோடைக்கால, மழை குளிர்கால மழை

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மழைக்காலம் (கோடை, மழை, குளிர் மழை):

  • இந்தியாவில் கோடை மற்றும் குளிர்காலத்தில் உருவாகும் அழுத்த வேறுபாட்டினால் வீசும் பருவக்காற்றுகள் மழையைத் தோற்றுவிக்கின்றன.
  • இந்தியாவில் ஜூன் முதல் நவம்பர் வரை பருவக் காற்றினால் மழை பொழிக்கின்றது.

கோடை கால மழை:

  • மார்ச் முதல் செப்டம்பர் இந்தியாவிற்கு கோடை காலம்.
  • இம் மாதங்களில் இந்தியாவில் வடமேற்குப் பகுதிகளில் காற்று வெப்பமடைந்து விரிவடைந்து மேல் நோக்கி எழுகின்றது. எனவே இங்கு குறைந்த அழுத்த மையம் ஒன்று உருவாகின்றது.
Click Here To Get More Details