Course

Railway(RRB) Course Pack

Railway Recruitment Board (RRB)


  • இதில் Railway Recruitment Board (RRB) தேர்வுக்கான எல்லாவித பாடத்தையும் நுணுக்கமான விளக்கம் கொண்டு இந்த மாணவன் இணையதளம் உங்களுக்காகவே தயார்செய்யப்பட்டுள்ளது.
  • www.Maanavan.com என்ற வலைத்தளத்தில் சென்று எந்த சந்தர்ப்பத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் கைபேசி அல்லது கணினி மூலம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மாதந்தோறும் நடப்பு நிகழ்வுகள் [Current affairs] வழங்கப்படும்.
  • கணிதம் சம்பந்தமான பாடக்குறிப்புகள் அனைத்தும் எளிய முறையில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வீடியோ மூறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
  • உங்களை சுயமதிப்பீடு செய்ய அரசுத் தேர்வு போலவே விடையளித்துப் பயிற்சி செய்ய உதவும் வகையில் தேர்வினை online மூலம் பதில் அளிக்கலாம். வினாத் தாள்களுக்கான விடைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளன. 
  • மாணவன் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது – எப்படி படிப்பது, எப்படி மாதிரி தேர்வை எழுதுவது போன்ற சந்தேகங்களை நீங்கள் மாணவன் customer Supportல் கேட்டு அறியலாம்.
  • இப்படி உங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள RRB பாடக்குறிப்புகளை நீங்கள் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.
  • தகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது
  • தரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.
  • இதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.

Buy Now – INR 999

  • மேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.

Topics Covered

  1. வேதியியல்
  2. விலங்கியல்
  3. வரலாறு
  4. புவியியல்
  5. Indian Economic
  6. இந்திய அரசியலமைப்பு
  7. Maths
  8. English
  9. புதிய இயற்பியல்
  10. புதிய தாவரவியல்
  11. Maths Videos
  • தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.


Check Also

Close
Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker