கதிரியக்கம் | Radioactivity

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  • கதிரியக்கம் 1896ல் ஹென்றி பெக்கொரல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • கனமாக தனிமங்கள் (அணுஎடை 206ம் அதற்கு அதிகமான அணு எடை கொண்ட யுரேனியம், பொலோனியம், ரேடியம், தோரியம் போன்ற தனிமங்கள்) தன்னிச்சையாக அதிக ஊடுருவுத்திறன் கொண்ட கதிர்வீச்சுக்களை (A,B,R) தானே வெளியிடும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படும்.
  • கதிர்வீச்சுக்களை வெளியிடும் தனிமங்களுக்கு கதிரியக்கத் தனிமங்கள் என்று பெயர்.

ஆல்பா (d ) சிதைவு:

  • கதிரியக்க உட்கரு கதிர்வீச்சின் காரணமாக ஆல்பா துகளை உமிழ்ந்தால் அணு எண்ணில் இரண்டு குறையும். அணு நிறையில் நான்கு குறையும்

(.கா)

92u 238  —————————— 90   234  + 2He4     ( 2He4 =a)

பீட்டர் (b ) சிதைவு:

  • ஒரு தனிமம் பீட்டா துகளை உமிழ்ந்து சிதையுறும்போது அதன் நிறை எண்ணில் ஒன்று அதிகரிக்கும்.

6c14   —— 7n14   

காமா(r) உமிழ்வு:

  • அணு எண்ணிலும் நிறையிலும் எந்த மாற்றம் இல்லை. ஆற்றல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]