தீவிரவாத காலம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • 1907 ம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பிளவு ஏற்பட்டு, காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டு பிரிவாக பிரிந்தனர்.

தீவிரவாதிகள்:

  1. பாலகங்காதர திலகர்,
  2. லாலா லஜபதிராய்,
  3. பிபின் சந்திரபால்,
  4. அரவிந்த் கோஷ்

பாலகங்காதர திலகர்:

  • மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தியத் தீவிரவாதிகளின் தலைவர்.
  • கேசரி என்ற மராத்திய வார இதழையும், மராத்தா என்ற ஆங்கில பத்திரிக்கையையும் தொடங்கினார்.
  • 1893 ம் ஆண்டு கணபதி விழா, 1895 ல் சத்ரபதி சிவாஜி விழாவினை தொடங்கினார்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]