புகழ் பெற்ற நுால்களும் அவற்றின் ஆசிரியர்களும்

Deal Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

எண்         சங்ககால + சங்கம் மருவிய கால நுால்கள் ஆசிரியர் பெயர்

 1. தொல்காப்பியம் –    தொல்காப்பியர்
 2. அகத்தியம் –    அகத்தியர்
 3. இறையனார் களவியல் உரை –    நக்கீரர்
 4. திருமுருகாற்றுப்படை –    நக்கீரர்
 5. நெடுநல்வாடை –    நக்கீரர்
 6. பொருநராற்றுப்படை –    முடத்தாமக்கண்ணி
 7. சிறுபாணற்றுப்படை –    நல்லுார் நத்தத்தனார்
 8. பெரும்பாணாற்றுப்படை –    உருத்திரங்கண்ணார்
 9. பட்டிபாலை –    உருத்திரங்கண்ணார்
 10. முல்லைப்பாட்டு –    நப்புதனார்
 11. மதுரைக்காஞ்சி –    மாங்குடி மருதனார்
 12. குறிஞ்சிப் பாட்டு –    கபிலர்
 13. இன்னா நாற்பது –    கபிலர்
 14. பதிற்றுப்பத்து ஏழாம் பத்து –    கபிலர்
 15. மலைபடுகடாம் அல்லது கூத்தாற்றுப்படை –    பெருங்கௌசிகனார்
 16. குறுந்தொகை –    தொகுத்தவர் புரிக்கோ
 17. நற்றிணை –    தொகுத்தவர் பாண்டியன் மாறன் வழுதி
 18. அகனுாறு –    தொகுத்தவர் உருத்திரசன்மர்
 19. ஐங்குறு நுாறு –    தொகுத்தவர் கூடலுார் கிழார்
 20. கலித்தொகை –    தொகுத்தவர் நல்லந்துவனார்
 21. பரிபாடல் –    தொகுத்தவர் தெரியவில்லை
 22. பதிற்றுப்பத்து –    தொகுத்தவர் தெரியவில்லை
 23. புறநானுாறு –    தொகுத்தவர் தெரியவில்லை
 24. திருக்குறள் –    திருவள்ளுவர்
 25. நாலடியார் –    சமணமுனிவர்கள் – தொகுத்தவர் பதுமனார்
 26. நாண்மணிக்கடிகை –    விளம்பிநாகனார்
 27. இனியவைநாற்பது –    புதஞ்சேந்தனார்
 28. திரிகடுகம் –    நல்லாதனார்
 29. ஆசாரக்கோவை –    பெருவாயின் முள்ளியார்
 30. பழமொழி நானுாறு –    முன்றுறையரையனார்
 31. சிறுபஞ்சமூலம் –    காரியாசான்
 32. முதுமொழிக் காஞ்சி –    கூடலுார் கிழார்
 33. ஏலாதி –    கணிமேதாவியார்
 34. திணைமாலை நுாற்றைம்பது –    கணிமேதாவியார்
 35. இன்னிலை –    பொய்கையார்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]