புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்

Deal Score0

tamil-grammar

பாரதியார்

  • குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு, பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி .

பாரதிதாசன்

  • குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார் .

அறிஞர் அண்ணா

  • ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன் ராதா, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.ஏ., தசாவதாரம், நல்ல தம்பி.

கலைஞர் மு.கருணாநிதி

  • குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை.

கண்ணதாசன்

  • ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான் காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை

புலவர் குழந்தை

  • ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்

சுரதா

  • தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை

வாணிதாசன்

  • கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம். 

நாமக்கல் கவிஞர்

  • மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம்.

 

Click Here To Get More Details