Deal Score0

புதுச்சேரி:-

1. தலைநகரம் புதுச்சேரி
2. பரப்பளவு 492 ச.கி.மீ
3. மக்கள் தொகை 947.345
4. வளர்ச்சி விகிதம் 20.62 %
5. ஆண் பெண் விகிதம் 1001
6. கல்வியறிவு 78.20%
7. மாவட்டங்கள் 4
8. மொழிகள் தமிழ், தெலுங்க, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு

 

  • இதன் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயத்தைச் சார்ந்தது.
  • காரைக்கால், (தமிழ்நாடு), மாஹி (கேரளா), ஏனாம் (ஆந்திரப்பிரதேசம்) ஆகியவை புதுச்சேரியைச் சார்ந்த பகுதிகளாகும்.
Click Here To Get More Details