புதுக்கவிதை இயக்கம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

புதுக்கவிதைக் கிளையொன்று பிரிந்து வளர்ந்து வருகிறது.  அதில் வானம்பாடிகளும் ‘அன்னப்’ பறவைகளும் அமர்ந்து சமுதாய இசை பாடுகின்றன அல்லது சமுதாய வசைபாடுகின்றன.

 • புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் – நா. பிச்சமூர்த்தி.
 • தமிழில் புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுவர்: ந. பிச்சமூர்த்தி
 • மரபுக் கவியுலகில் அரசாங்கம் நடத்திவிட்டுப் புதுக்கவிதை சாம்ராட்சியம்

வருபவர்கள்:

 • புதுக்கவிதைக்கு முன்னோடியாக வசன கவிதை எழுதியவர்: மகாகவி பாரதியார்.
 • வால்ட் விட்மனின் “leaves of grass” என்ற நூலன் சில கவிதைகளை மனிதனைப் பாடுவேன் என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர்: ச.து.க யோகியார்.
 • காட்டு வாத்து என்ற புதுக்கவிதையை எழுதியவர்: ந. பிச்சமூர்த்தி
 • துக்கவிதையை வளர்த்த இதழ்கள்:
 • சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’  என்ற  இதழ்  மூலம்  கவிஞர்கள்
  • யாப்பைப் பற்றிக் கவலைப்படாதது :கருத்து வடிவமே வடிவமெனக் கொண்டது.
  • சில சமயம் சித்திரக்கதகளை ஒப்புவது.
  • சிலேடையில் மிண்டும் ஈடுபடுவது.
  • ஒளிவீச்சுப் போல அறிவுவீச்சாக அமைவது.
  • உணர்வில் தைக்குமாறு உரைப்பது புதுக்கவிதை

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]