இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறார்கள் நலன் தொடர்புடைய சரத்துகள்

சரத்து 23

  • கொத்தடிமை, பிச்சையெடுப்பது மற்றும் கட்டாயத்தால் பணியில் ஈடுபடச் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

சரத்து 24

  • தொழிலகங்கள் முதலியவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தல்.
  • பதினான்கு வயதிற்குக் குறைந்த எந்தக் குழந்தையையும் தொழிலகம் அல்லது சுரங்கத்தில் பணிக்கு அமர்த்தக் கூடாது.
  •  எவ்விதக் கடுமையான பணி செய்வதற்கும் சிறார்களைப் பயன்படுத்தக் கூடாது.
  •  மேலே குறிப்பிட்டுள்ள சரத்துக்களை நடைமுறைப்படுத்தும் நிறைவேற்றப்பட்டன.

 அவையாவன

 தொழிற்சாலைகள் சட்டம் (1948)

 சுரங்கங்கள் சட்டம் (1952)

 மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் (1951)

 வியாபாரி கப்பல் போக்குவரத்துச் சட்டம் (1958)

 பீடி – சிகரெட் தொழிலாளர் (பணிச்சூழல்) சட்டம் (1966)

 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (1986).

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.