Protection Of Biological Diversity | TNPSC | TET Study Materials

உயிரியப் பல்வகைமை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நிறுவனங்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உயிரியப் பல்வகைமை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நிறுவனங்கள்:

  • உலகளாவிய வனவிலங்கு நிதியம் (World Wildlife Fund – WWF).
  • எதிர்காலத்திற்கான வளங்கள் (Resources for the future – RFF)
  • இயற்கைப் பாதுகாப்பு (The Nature Conservancy).
  • உலக வளங்கள் நிறுவனம் (World Resources Institute – WRI)
  • இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் உலகளாவிய கழகம் (International Union For Conservation of Nature and Natural Resources – IUCN).
  • ஆப்பிரிக்க வனவிலங்கு மையம் (African Wildlife Foundation – AWP).
  • மரபியல் வளங்கள் செயல்பாட்டு திட்டம் (Genetic Resources Action International – GRAIN)
  • பன்னாட்டு அறிவியல் கழகம் (International Science Foundation)
  • உயிரிப்பல்வகைமை ஆதாரத்திட்டம் (The Biodiversity Support Program – BSP)
  • தாவர மரபியல் வளங்களுக்கான தேசியக் கழகம் – (புதுடெல்லி) (National Bureau of Plant Genetic Resources in New Delhi).
  • விலங்கு மரபியல் வளங்களுக்கான தேசியக் கழகம் – கமல் (National Bureau of Animal Genetic Resources at Kamal.
  • மீன் மரபியல் வளங்களுக்கான தேசியக் கழகம் – அலகாபாத் (National Bureau of Fish Genetic Resources in Allahabad).
  • சுற்றுச் சூழல் மற்றும் காடுகளுக்கான மத்திய அரசு அமைச்சகம் (The Union Ministry of Environment and Forests).
  • வட்டாரச் சுகாதார மரபு வழிகளை உயிர்ப்பிக்கும் கழகம் – பெங்களூர் (The Foundation for the Reviralisation of Local Health Traditional Bangalour).
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் – இந்தியா (World Wide Fund for Nature, India)
  • உயிரியத் தொழில் நுட்பத்தை – இந்திய அரசு (Deparunent of Biotechnology. Governent of India).
Click Here To Get More Details