திட்டங்களின் சாதனைகள்

  • இந்திய திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
  1. வளர்ச்சி
  2. நவினமயமாக்குதல்
  3. தற்சார்பு
  4. சமூக நீதி

வளர்ச்சி (Growth)

  • திட்டமிடுதலில் முதல் 30 ஆண்டுகளில் நாட்டு வருமான வளர்ச்சி வீத்த்தின் போக்கு5 சதவீதமாக இருந்த்து.
  • பிரசித்துப் பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா அவர்கள் இதனை இந்து வளர்ச்சிவீதம் (Hindu Rate of Growth) என அழைக்கின்றார்.
  • வேளாண்மை உற்பத்தி ஒரு சராசரி வீதமாகிய7 சதவீதமாக அதிகரித்தது.
  • தொழில் உற்பத்தி1 சதவீதமாக அதிகரித்து மற்றும் தலா வருமானம் 1.3 சதவீதமாக வளர்ந்த்து.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.