Study Materials

தொழில் வளர்ச்சியின் வகைகள்

  • குறிப்பிட்ட வகையான தொழில் வளர்ச்சி, பயன்பாடு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட தொழில்களைப் பொறுத்து காணப்படும்.
  • தொழில்கள் நான்கு மிக முக்கியப் பிரிவுகளை கொண்டுள்ளது.
  1. அடிப்படைக் பண்டங்கள் : சிமெண்ட், இராசாயணப் பொருட்கள், உரம் போன்றவை.
  2. மூலதனப் பண்டங்கள் : இயந்திரங்கள், இயந்திர தளவாடங்கள், பொறியியல் பண்டங்கள்.
  3. நுகர்வுப் பண்டங்கள் : பெயிண்ட், பிளைவுட், பைப் மற்றும் குழாய்கள், துணைப் பொருள்கள் போன்றவை.

 

இரும்பு எஃகுத் தொழில் (Steel Industry)

  • இரும்பு எஃகுத் தொழில்கள் மற்ற எல்லா தொழில்களுக்கும் திறவுகோலாக உள்ளது. உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானம், மின்சாரம், போக்குவரத்து மற்றும் இதர உள்கட்டமைப்பு மற்றும் பணிப்பிரிவுகள் அனைத்திற்கும் இரும்பு எஃகு உள்ளீடாகப் பயன்படுகிறது.
  • எனவே, எஃகு வளர்ச்சி பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளுக்கும் முடுக்கி விசையை ஏற்படுத்துகிறது. எனவே இரும்பு எஃகுத் தொழில் “தாய்த் தொழில் என்று அழைக்கப்படுகிறது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker