பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ரூ.1,19,700 கோடி முதலீடு குவிந்தது

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

  • கடந்த 2014-2015 நிதியாண்டில் பிரதமர் மோடி 12 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நாடுகளில் இருந்து அன்னிய நேரடி முதலீடாக ரூ.1,19,700 கோடி இந்தியாவில் குவிந்துள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

 

  • 2014-2015 நிதியாண்டில் இந்திய நிறுவனங்களும் சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், செய்சிலஸ், பிஜி, ஆஸ்திரேலியா, மியான்மர், அமெரிக்கா, ஜப்பான், நேபால், பிரேசில், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் ரூ.21,546 கோடியை முதலீடு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் நாட்டின் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்துள்ளது.