பிரதமரும் நாடாளுமன்றமும்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • பெரும்பான்மை பலமுடைய கட்சி அல்லது கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பிரதமரின் பணி குறிப்பிடத்தக்கது.
  • அனைத்து அரசாங்கத் தீர்மானங்களும், மசோதாக்களும், பிரதமரின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.
  • பிரதமர் அரசாங்க கொள்கைகளை அவையில் அறிவிக்கிறார். அவையின் அமைதியையும், கட்டுப்பாட்டையும், காக்க பிரதமர் சபாநாயருக்குத் துணையாக உள்ளார்.

பன்னாட்டு அரசியலில் பிரதமர் பங்கு

  • சர்வதேச அரசியலில் பிரதமர் முக்கிய பங்காற்றுகிறார்.
  • உலக நாடுகளுடன் நட்புணர்வை வளர்ப்பதே பிரதமரின் முக்கிய கடமையாகும்.
  • பிரதமர் சர்வதேச பிரச்சனைகள் பற்றிய இந்தியாவின் நிலையை உலக அரங்குகளில் விளக்கிப் பேசுகிறார்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]