அழுத்தம் | pressure - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

அழுத்தம் | pressure

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 7

அழுத்தம்:

அழுத்தத்தின் அலகு நியுட்டன் மீ அல்லது பாஸ்கல்

 

     இறுக்கம் (விசை)

அழத்தம்  = 

                   பரப்பு

  1. அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செய்யப்படும் விசை
  2. பரப்பு அதிகமானால் அழுத்தம் குறையும்.
  3. விசை அல்லது இறுக்கு விசை அதிகமானால் அழுத்தம் அதிகமாகும்.
  4. பரப்பு, இறுக்கு விசை பொறுத்து அழுத்தம் அமையும்.
  5. பழங்களை கூர்முனை மழுங்கிய கத்தியை விட கூர்முனையுள்ள கத்தி எளிதாக வெட்டுகிறது. ஏனென்றால், கூர் முனையுடைய கத்திக்கும் பழத்திற்கும் இடையே உள்ள பரப்பு மிக குறைவு, எனவே, அழுத்தம் அதிகரிப்பதனால் எளிதாக வெட்டப்படுகிறது.
  6. இதுபோல் இரு கோதுமை பருப்புகளை ஒன்றாக கையில் வைத்து அழுத்தும்பொழுது உடைவது இல்லை.
  7. ஏனென்றால், 2 பருப்புகளுக்கு இடையே உள்ள பரப்பு குறைவு. எனவே, அழுத்தம் அதிகம் பருப்பு உடைகிறது.
  8. இரயில் தண்டவாளங்களுக்கும் அடியில் அகலமான மரக்கட்டை போடப்பட்டு இருக்கிறது.
  9. புகைவண்டி ஏற்படுத்துகின்ற அழுத்தத்தை சமன் செய்வதற்காக போடப்பட்டு இருக்கிறது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]