Study Materials

அழுத்தம்

அழுத்தம்

Pressure 

  • அழுத்தம்
  • பாஸ்கல் விதி
  • வளிமண்டல அழுத்தம்
  • திரவத்தில் அழுத்தம்
  • பெர்னெளலி விதி

அழுத்தம்

  • அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செய்யப்படும் விசை
  • பரப்பு அதிகமானால் அழுத்தம் குறையும்.
  • விசை அல்லது இறுக்கு விசை அதிகமானால் அழுத்தம் அதிகமாகும்.
  • பரப்பு, இறுக்கு விசை பொறுத்து அழுத்தம் அமையும்.
  • பழங்களை கூர்முனை மழுங்கிய கத்தியை விட கூர்முனையுள்ள கத்தி எளிதாக வெட்டுகிறது. ஏனென்றால், கூர் முனையுடைய கத்திக்கும் பழத்திற்கும் இடையே உள்ள பரப்பு மிக குறைவு, எனவே, அழுத்தம் அதிகரிப்பதனால் எளிதாக வெட்டப்படுகிறது.
  • இதுபோல் இரு கோதுமை பருப்புகளை ஒன்றாக கையில் வைத்து அழுத்தும்பொழுது உடைவது இல்லை.
  • ஏனென்றால், 2 பருப்புகளுக்கு இடையே உள்ள பரப்பு குறைவு. எனவே, அழுத்தம் அதிகம் பருப்பு உடைகிறது.

பாஸ்கல் விதி:

  • இருபுறம் முடிய திரவ தம்பத்தில் ஒரு முனையில் அளிக்கப்படும் அழுத்தம் மறுமுனையில் அதே அளவு அழுத்தம் வெளிப்படுகிறது. (.கா) லாரி எடை போடும் கருவி.

பயன்பாடு:

  • நீர்மவியல் தடைநிர்மவியல் கதவு மூடுவதுலாரி எடை போடும் கருவி ஆகியவை பாஸ்கல் விதிப்படி இயங்குகிறது.
  • திரவத்தில் குறிப்பிட்ட ஆழத்தில் அழுத்தம் எல்லா திசைகளிலும் ஒரே   அளவாக இருக்கும்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker