President Of India | TNPSC | TET Study Materials |
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தகுதிகள்

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநிலச் சட்டமன்ற அவைகளிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.
  • மத்திய, மாநில அரசுப் பணியில் இருக்கக் கூடாது.

 குடியரசுத் தலைவர் தேர்தல் Art (54 & 55)

  • குடியரசுத் தலைவரைத் தேர்வாளர் குழு மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கிறது.
  • இத்தேர்வாளர் குழுவில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநிலச் சட்ட பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
  • விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைப் (Single Transferable Vote) பின்பற்றிக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 

Click Here To Get More Details