இந்தியாவில் வேளாண்மையின் இன்றைய நிலை

  • முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15 சதம். 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும்3 சதம்.
  • மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் பெற்றமை ஆகியவையும் வேளாண்மைக்கான ஒரு சிக்கலாக உள்ளது.
  • முற்காலத்தில் ஆட்சியின் பெரும் வருவாயக நிலவரி இருந்தது.
  • இதனால் விவசாயிகளுக்கும் சமூகத்தில் மரியாதை இருந்தது.
  • இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருவாய் வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.