Practical Chemistry | TNPSC | TET Study Materials

நடைமுறை வேதியியல் | practical chemistry

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

practical chemistry

மருந்துகள்                                       

  • குணமளிக்கத் தேவையான உடல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை ‘மருந்துகள்’ என்கிறோம்.

வேதி மருத்துவம்                                    

  • மனித உடலின் செல்களைப் பாதிக்காமல், வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க சில கரிமவேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதையே ‘ வேதி மருத்துவம்’ என்கிறோம்.

பொது மயக்கமூட்டிகள்                              

  • இவைகள் குறிப்பாக வலி உணர்வை மீள் தன்மையுடன் இழக்கச் செய்பவை.
  • குறிப்பிட்ட இடத்தை உணர்விழக்கச் செய்யும் காரணிகள் பொது உணர்வை பாதிக்காமல், வலியுள்ள இடத்தில் மட்டும் வலி உணர்வை நீக்குபவை.

வலிநிவாரணிகள்                                    

  • உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும் சேர்மங்களே வலி நிவாரணிகளாகும்.

சுர நிவாரணிகள்                                     

  • உடலின் வெப்பநிலையை சாதரண உடல் வெப்ப நிலைக்கு குறைக்கும் சேர்மங்கள் சுர நிவாரணிகளாகும்.

புரைத் தடுப்பான்                                     

  • நுண்ணுயிர்களை அழிப்பதற்கோ அல்லது அவற்றைக் கட்டுப் படுத்துவதற்கோ பயன்படும் வேதிப்பொருள்கள்.
Click Here To Get More Details