வறுமை ஒழிப்புத் திட்டங்கள்

  • இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் ஆண்டுகள் ,சிறப்பம்சங்கள் ஆகியவற்றை விலாவாரியாக பார்க்கலாம்.
  1. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (Pradhan Mantri Gramodaya Yojana-PMGY) :
  • இத்திட்டமானது 2000-2001 நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதன் கீழ் ரூ.5000 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இத்திட்டம் சுகாதாரம், அடிப்படைக் கல்வி, குடிநீர், வீட்டுவசதி மற்றும் கிராமப்புறங்களில் சாலை அமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • மேலும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

 

  1. பிரதான மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gramodaya Yojana-PMGSY):
  • டிசம்பர் 25, 2000ல் கொண்டு வரப்பட்டது.
  • இதன் நோக்கம் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதியை ஏற்படுத்தி தருதல்.

 

  1. பிரதான மந்திரி கிரமோதய யோஜனா கிராமக் குடிநீர்த் திட்டம் (Pradhan Mantri Gramo Yogana Rural Drinking Water Project):
  • இது கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது.
  • குடிநீர் சேமிப்பு மற்றும் சேகரிப்பு திட்டமாகும்.

 

  1. பிரதான மந்திரி கிரமோதய யோஜனா கிராமின் அவாஸ் (Pradhan Mantri Gramo Yojana Gramin Awas):
  • இத்திட்டமானது ஏப்ரல் 1, 2000 வது ஆண்டு கொண்டுவரப்பட்டது.

 

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.