பொருநராற்றுப்படை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

 • பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன்  எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.
 • முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியா் பெயா்.
 • இது 248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது.
 • பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை, சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
 • இயற்றியவர் – முடத்தாமக் கண்ணியார். பொருநர் ஆற்றுப்படையின் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான்.
 • இவன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து அரசாண்டவன் எனப் பட்டினப்பாலை கூறுகிறது.
 • இவன் சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன்.
 • இளமையில் நெருப்பால் சுடப்பட்டதால் கால் கரியாயிற்று என்பதால் கரிகாலன் என்ற பெயரைப் பெற்றதாகவும் கூறுவர்
 • பொருநராற்றுப்படைஇயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
 • பாடப்பெற்றவன் தொண்டைமான் இளந்திரையன்.
 • இவன் காஞ்சியை ஆண்டவன். தொண்டைமான் இளந்திரையினிடத்துப் பரிசு பெற்ற பாணன் தன்னை எதிர்ப்பட்ட பெரும்பாணன் ஒருவனை நோக்கி நாங்கள் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பெருஞ்செல்வத்தையும் குதிரைகளையும் யானைகளையும் பெற்று வருகின்றோம். நீங்களும் சென்றால் உங்கள் வறுமை நீங்கி எல்லாச் செல்வங்களையும் பெற்று வருவீர்கள் என்று கூறி அனுப்புகிறான்
 • கரிகாலச் சோழனைப் பற்றி முடத்தாமக்கண்ணியாரால் பாடப்பெற்றது.
 • சோழ நாட்டின் பெருமை, வளமை, காவிரியின் பெருமை ஆகியவற்றின் பெருமை பற்றிக் கூறுகிறது.
 • உணவு உண்ணும் முன் காக்கைக்கு சோறிடுவது பற்றி இந்நூலில்
  கூறப்பட்டுள்ளது.
 • ஒருவரியில் பாண்டியனின் வேப்பம் பூ கூறப்பட்டு உள்ளதால் இதனை புறப்பாட்டாகவும் கொள்ளலாம்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]