துறைமுகங்கள்

துறைமுகங்கள்

மேற்கு கடற்கரைத் துறைமுகங்கள்

 1. காண்ட்லா – குஜராத்
 2. மும்பை – மஹாராஷ்டிரா
 3. மர்மகோவா – கோவா
 4. மங்களூர் – கர்நாடகா
 5. கொச்சி – கேரளா

கிழக்கு கடற்கரைத் துறைமுகங்கள்

 1. கொல்கத்தா – மேற்கு வங்காளம்
 2. பாரதீப் – ஒரிசா
 3. விசாகப்பட்டினம் – ஆந்திர
 4. சென்னை – தமிழ்நாடு
 5. தூத்துக்குடி – தமிழ்நாடு
 6. மணலி – தமிழ்நாடு
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.