அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதிகளும் அவற்றின் தலைப்புப் பொருள்களும்

பகுதிகள் (Parts) தலைப்புப்  பொருள்கள்   பிரிவுகள்
1.     ஒன்றியம் அதன் ஆட்சி எல்லையும்   1 – 4
2.    குடியுரிமை   5 – 11
3.    அடிப்படைஉரிமைகள்   12 – 35
4.    அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்   36 – 51
   4.A அடிப்படைக் கடமைகள்   51 – A
5.    மத்திய அரசாங்கம்   52 – 151
6.    மாநில அரசாங்கம்   152 – 237
7.    நீக்க்கப்பட்டது    
8.    யூனியன் பிரதேசங்கள்   239 – 242
9.    ஊராட்சிகள்   243 – 243 0
  9 – A நகராட்சிகள்   243 P – 243 ZG
10.            தாழ்த்தப்பட்டோர் மற்றும்  பழங்குடியினர் பரப்பிடங்கள்   244 – 244 A
11.            ஒன்றியத்திற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள்  

 

245 – 263
12.            நிதி சொத்து ஒப்பந்தம் வழக்கு மற்றும் தீங்கு நடவடிக்கைளில் அரசு அல்லது அரசாங்கத்தின் பொறுப்பு நிலை  

 

 

264 – 304
  சொத்துரிமை   300 A
13.            இந்திய ஆட்சி எல்லைக்குள் வியாபாரம் மற்றும் வணிகப் போக்குவரத்து  

 

301 – 307
14.            மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்   308 — 323
15.            தேர்தல்கள்   324         –329 A
16.            ST,SC,OBC, ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் தொடர்பான சிறப்பு சட்ட வகைமுறைகள்  

 

330 – 342
17.            ஆட்சிமொழி   343 – 351
18.            நெருக்கடி நிலை சட்ட வகைமுறைகள்   352 – 360
19.            அரசியலமைப்பின் திருத்தம்   368
20.            பலவகைப்பட்டவை   361 – 367
21.            தற்காலிக இடைமாறு கால மற்றும் சிறப்பு வகைமுறைகள்   369 – 392
22.            அரசியலமைப்பின் தலைப்பு தொடக்கம் இந்தி மொழியில் உள்ளடக்கம் மற்றும் திரும்ப பெறப்பட்ட விதிகள்  

 

393 – 395

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.