இந்தியா மக்கள் தொகை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்தியா மக்கள் தொகை

  1. மக்கள்தொகை (Population Size)
  • மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் – உத்தரப்பிரதேசம்
  • மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலம் – சிக்கிம்
  • மக்கள் தொகை அதிகமாக உள்ள யூனியன் பிரதேசம் – டெல்லி
  • மக்கள் தொகை குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் – இலட்சத் தீவுகள்
  1. பத்தாண்டு வளர்ச்சி விகிதம் (21.34) (Decadal Growth Rate)
  • அதிகம் உள்ள மாநிலம் – நாகலாந்து
  • குறைவாக உள்ள மாநிலம் – கேரளா
  • அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் – தாத்ராநாகர் ஹவேலி
  • குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் – லட்சத்தீவு

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]