புகழ்பெற்ற எல்லைக் கோடுகள்

புகழ்பெற்ற எல்லைக் கோடுகள்

 

  1. டியுரண்ட் கோடு (Durand Line) :
  • இந்தியாவுக்கும்ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு.1986ல் மார்டிமர் டியுரண்ட் (Mortimer Durand) என்பவரால் வரையப்பட்டது. இந்த எல்லைக் கோட்டை இந்தியா ஏற்றுக்கொண்டது.ஆனால்,ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை.
  1. ஹிண்டன்பர்க் கோடு (Hindenburg Line):
  • ஜெர்மனிக்கும் போலந்திற்கும் இடையே உள்ள கோடு. முதல் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி இதிலிருந்து பின்வாங்கிக் கொண்டது.
  1. மகிநாட் கோடு (Maginot Line):
  • பிரான்ஸ், இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மனியிடமிருந்து பாதுகாக்க, ஜெர்மனி எல்லைக் கோட்டருகே உள்ள தனது கோட்டையை சுற்றி 320 கி.மீ.க்கு அமைத்துக் கொண்ட பாதுகாப்பு அரண்கொண்டதாகும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.