பாலிமர் மற்றும் பிளாஸ்டிக்குகள்

Deal Score0

polymer and plastics

பிளாஸ்டிக்குகள்:

  • பலபடியானது அழுத்தம் மற்றும் வெப்பநிலையினால் கடினத்தன்மை வாய்ந்த உறுதியான பொருட்களை உருவாக்க பயன்படுபவை பிளாஸ்டிக் எனப்படுகிறது.

.கா. PVC பாலி டைரீன்

வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக்குகள்:

  • வெப்பப்படுத்தும் போது சில பிளாஸ்டிக்குகள் இளகுகின்றன. அப்போது அவற்றை எந்த வடிவத்திற்கும் மாற்றலாம். இவ்வாறு வெப்பபத்துதல், வடிவாக்குதல் மற்றும் குளிர வைத்து அதே வடிவத்தைப்பெறுதல் போன்ற செயலை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யவல்ல பிளாஸ்டிக்குகளுக்கு வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக்குகள் என்று பெயர்.

     எ.கா. பாலித்தீன் PVC

வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக்குகள்:

  • இவ்வகை பிளாஸ்டிக்குகளை வெப்பத்தினால் வேதி வினைக்கு உட்பட்டு அவை உருக்க முடியாத கட்டியான பொருளாக இவை இறுகும் பிளாஸ்டிக்குகள் எனப்படுகின்றன.

பாலித்தீன் அல்லது பாலி எத்திலீன்:

  • எத்திலீனை டைட்டானியம் டெட்ரா குளோரைடு அல்லது ட்ரை ஈத்தல் அலுமினியர் முன்னிலையில் பலபடியாக்கி HDPE தயாரிக்கப்படுகிறது.
  • இது தண்ணீர் பாட்டில்கள். கண்கவர் கொள்கலன்கள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.
  • HDPE வீட்டுக்குத் தேவையான பாலித்தீன் பொருட்கள் தயார்க்கப் பயன்படுகிறது.
Click Here To Get More Details