உரமிடல்

  • சில நேரங்களில் உழுதல் செயலுக்கு முன்பாகவே மண்ணில் உரம் சேர்க்கப்படுகின்றது.
  • ஏனெனில் உழுதலின் போது உரமும் மண்ணும் நன்றாக ஒன்றோடொன்று கலக்க ஏதுவாகிறது.

விதைத்தல்

  • பயிர்வளர்ப்பில் மிகவும் முதன்மையான செயல்களில் இதுவும் ஒன்றாகும்.
  • மண்ணில் விதையை ஊன்றும் செயலுக்கு விதைத்தல் என்று பெயர்.
  • விதைகள் தரமானதாகவும் தொற்ரு நோய்க் கிருமிகள் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.
  • விதைப்பதற்கு முன் நிலத்தை ஈரப்படுத்த வேண்டும். விதைத்தல் இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • ஒன்று தூவுதல் என்ற பாரம்பரிய முறையாகும்.
  • இம்முறையில் ஈரமான நிலத்தில் விதைகளானது கையினால் தூவப்படுகிறது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.